Monday, April 5, 2010

நீச்சலடிக்க போறேன்

ரொம்ப நாள் ஆசை நிறைவேருது :)
நீச்சல் கத்துக்க போய்க்கிட்டு இருக்கேன்.

இடம் : வேளச்சேரி aquatic centre

காலையில் சீக்கிரம் எழுவது எனக்கு ரொம்ப கஷ்டமான விஷயம். ஆனால் ரொம்ப பிடித்தமான விசயத்த செய்ய நிச்சயம் என்னால எழுந்திருக்க முடியும்.So, Jo a
lets do it!

Have a look here for more info
http://www.sportsinfotn.com/start.asp?vdomain=2&vpage=chennai_aquatic1.htm